எங்களை பற்றி


மூலிகோ, இயற்கை சரும பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் இந்திய நிறுவனமாகும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மூலிகை குளியல் எழில் கட்டிகளும் இதில் உள்ளடக்கம். எங்கள் எழில் கட்டிகள் முழுவதும் தரமான கரிம செயற்கைகள், கரிம எண்ணெய்கள், இயற்கை நிறங்கள், மற்றும் மனதை மயக்கும் வாசனை எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டவை.


எங்கள் ஊழியர்கள் அனைவரும் உணர்ச்சிகரமான மற்றும் உறுதியான கனவுகளையும் லட்சியங்களையும் கொண்டவர்கள். தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முழு திறனையும், ஆர்வத்தையும் காட்டுபவர்கள்.

எப்போதும் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது, உள்ளூர் தயாரிப்பாளர்களை ஆதரிப்பது மற்றும் சுற்றுசூழலை மதிப்பதே எங்கள் லட்சியமாகும். அந்த பணியை வழங்குவதன் மூலம், எங்கள் ஊழியர்களுக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவை செய்வதே எங்கள் குறிக்கோளாகும்.
அன்பை கொண்டாடுங்கள்! குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்! தடைகளை தடை செய்யுங்கள்!

நன்றி!

மூலிகோ © . Design by Berenica Designs.